அஸ்ஸலாமு அழைக்கும்,
தஞ்சை மாவட்டம் வடக்குமாங்குடியில் வெளி உலகம் தெரியாத சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகிகள்....
பள்ளிவாசலுக்கு சொந்தமான மதரசாவில் கட்சி சார்பு உள்ள அனைத்து விசேசங்களையும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் அந்த ஊர் சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகிகள் த மு மு க , த த ஜ வின் கூட்டங்கை அனுமதிக்காதது ஏன்? மாற்றுமத கட்சிகளை எல்லாம் அனுமதிக்கும் நிர்வாகம் இந்த சமுதாய அமைப்பை புறம் தள்ளுவது ஏன்? இந்த சுன்னத் வல் ஜமாத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகள் வெளி உலகம் தெரியாமல் இருப்பது தான் இதற்க்கு காரணம்.தெரியாத இவர்களுக்கு புத்திமதி சொல்லி முஸ்லிம் லீக்கை போன்ற வர்கள் செய்வார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக