தஞ்சை மாவட்டம் வடக்குமாங்குடி மெயின் ரோடு
சோனி முகம்மது கனி அவர்களின் மகனும்
தஞ்சைமாவட்ட தி மு க பிரதிநிதியும்,
ஜமாஅத் முன்னாள் செயலாளருமான
S.M. முஹம்மது பஷீர் (கூல்) அவர்கள்
இன்று (25-10-2010) பகல் 3.30 மணிக்கு காலமாகிவிட்டார்.
....................இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிவூன்...........................
அன்னாரின் ஜனாசா நாளை காலை 10.00 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .......
அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் மறுஉலக நல்வாழ்விற்கு நாம் அனைவரும் துஆ செய்வோம்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக