சிங்கப்பூரில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. 459 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு 5-வது நிமிடத்தில் விமானத்தில் ஒருபக்க எந்திரத்தில் உள்ள மேல்பகுதி பாகம் உடைந்து விழுந்தது. உடனே பைலட் விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக