செவ்வாய், 1 மார்ச், 2011

பெட்ரோல் வரி குறைப்பு - தமிழக மக்களுக்கு எலெக்சன் போனஸ்!

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரிகள்  குறையும் என்று எதிர்பார்க்கப் பட்ட  நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளில் மாற்றம் எதுவும் செய்ய வில்லை.

இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 சதவீத வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 1.38  குறையும்.

சட்டமன்றத் தேர்தலை தேதி இன்று மாலை அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் தமிழக மக்களுக்கு தேர்தல் போனசாக பெட்ரோல் விற்பனை வரியை குறைத்துள்ளது தமிழக அரசு.

கருத்துகள் இல்லை: