தேர்தல் நிலைப்பாடு: நாம் தமிழர் கட்சி நாளை அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பு, கட்சி தலைமையகத்தில் நாளை மாலை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக